வாழும் சோழருக்கு சென்னையில்
பாராட்டு விழா
சென்னை தேனாம்பேட்டையில் 13.05.2017 அன்று காமராஜர் அரங்கத்தில் நடந்த வராலற்றில் வன்னியர் மகாவம்சம் என்ற புத்தக வெளியிட்டு விழாவில் சோழ வம்ச பிச்சாவரம் ஜமின் பாளையக்காரர் எம்.ஆர்.ராஜா சூரப்ப சோழகனாருக்கு பொன்னாடை போற்றி கவுரவித்த போது...